Wednesday, September 4, 2013

செபி (SEBI)

செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும் கட்டுபாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிறுவன கட்டமைப்பு[தொகு]

பெயர்பதவி
உபேந்திரா குமார் சின்காதலைவர்
M. S. Sahooமுழு நேர உறுப்பினர்
டாக்டர் K.M. ஆபிரகாம்முழு நேர உறுப்பினர்
Prashant Saranமுழு நேர உறுப்பினர்
CA. T. V. Mohandas Paiஇயக்குனர், Infosys
Dr. Thomas MathewJoint Secretary, நிதி அமைச்சகம்
V. K. JairathMember Appointed
ஆனந்த் சின்காதுணை கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கி
முன்னாள் தலைவர்கள் பட்டியல்:[2]:
பெயர்முதல்வரை
சி பி பாவே18 பிப்ரவரி 200818 பிப்ரவரி 2011
எம். தாமோதரன்18 பிப்ரவரி 200518 பிப்ரவரி 2008
ஜி என் பாஜ்பாய்20 பிப்ரவரி 200218 பிப்ரவரி 2005
டி ஆர் மேத்தா21 பிப்ரவரி 199520 பிப்ரவரி 2002
எஸ் எஸ் நட்கர்னி17 ஜனவரி 199431 ஜனவரி 1995
ஜி வி ராமகிருஷ்ணா24 ஆகஸ்ட் 199017 ஜனவரி 1994
டாக்டர் எஸ் ஏ தவே12 ஏப்ரல் 198823 ஆகஸ்ட் 1990

No comments:

Post a Comment